14 August 2014

பூலித்தேவன்


பூலித்தேவன் (1715–1767[1]) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும்சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே"
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.



மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில்மதுரை,திருவில்லிப்புத்தூர்,திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும் வழங்கப்பட்டன.இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும்.
பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.
சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர்பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.

1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.
1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான். [8]
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.[9]
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.


தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

12 August 2014

Independence days of countries around the world



The following is a partial list of independence days of countries around the world:

CountryDate of holidayYear celebratedEvent celebratedName of holiday
 AbkhaziaJuly 41993End of the 1992–1993 War in AbkhaziaDe facto independence from Georgia in 1993. Officially declared as such in 1999.[1] (Only partially recognized.)Also known as "liberation day".
 AfghanistanAugust 191919Independence from the United Kingdom control over Afghan foreign affairs in 1919.Afghan Independence Day
 AlbaniaNovember 281912Declared by Ismail Qemali in 1912 and signaled the end of five centuries of Ottoman rule.Independence Day/Dita e Pavarësisë
 AlgeriaJuly 51962Independence from France in 1962.
 AngolaNovember 111975Independence from Portugal in 1975.
 Antigua and BarbudaNovember 11981Independence from the United Kingdom in 1981.
 ArgentinaJuly 91816Independence declared from the Spanish Empire in 1816.
 ArmeniaMay 281918Declaration of independence from Russian Empire in 1918.
 ArmeniaSeptember 211991Independence from the Soviet Union in 1991.National Day
 AustriaOctober 261955Restoration of sovereignty in 1955.National Day
 AzerbaijanMay 281918Independence from the Russian Empire in 1918 and declaration of the RepublicRepublic Day
 AzerbaijanOctober 181991Independence re-declared from the Soviet Union in 1991Day of the State Independence of Azerbaijan
 BahamasJuly 101973Independence from the United Kingdom in 1973.
 BahrainAugust 151971Independence from the United Kingdom in 1971Bahrain Independence Day
 BangladeshMarch 261971Independence was declared from Pakistan and this led to a nine-month war ending on December 16, 1971.Independence Day of Bangladesh
 BarbadosNovember 301966Independence from the United Kingdom in 1966.
 BelarusJuly 31944The liberation of Minsk after several years of German occupation in 1944.Independence Day of Belarus
 BelgiumJuly 211831Independence from the United Netherlands (Belgian revolution) on October 4, 1830.Leopold of Saxe-Coburg-Saalfeld takes the oath as first King of the Belgians on July 21, 1831.Belgian National Day
 BelizeSeptember 211981Independence from the United Kingdom on September 21, 1981.September Celebrations
 BeninAugust 11960Independence from France in 1969.
 BoliviaAugust 61825Independence from Spain in 1825.
 Bosnia and HerzegovinaMarch 11992Independence from the Socialist Federal Republic of Yugoslavia in 1992.Independence Day (Bosnia and Herzegovina)
 BotswanaSeptember 301966Independence from the United Kingdom in 1966.
 BrazilSeptember 71822Independence from Portugal on September 7, 1822. Recognized on August 29, 1825.Independence Day (Brazil)
 BruneiJanuary 11984Independence from the United Kingdom in 1984. National Day celebrations are held on February 23.
 BulgariaSeptember 221908Independence from the Ottoman Empire in 1908.
 Burkina FasoAugust 51960Independence from France in 1960.
 BurmaJanuary 41948Independence from the United Kingdom in 1948.Independence Day (Burma)
 BurundiJuly 11962Independence from Belgium in 1962.
 CambodiaNovember 91953Independence from France in 1953
 CameroonJanuary 11960Independence from France and United Kingdom in 1960.
 CanadaJuly 11867Granted nominal independence from United Kingdom in 1867.
 Cape VerdeJuly 51975Independence from Portugal in 1975.
 Central African RepublicAugust 131960Independence from France in 1960.
 ChadAugust 111960Independence from France in 1960.
 ChileFebruary 12 and September 181810Declared Independence from Spain on that date in 1810. Actually, Chileans celebrate thedate of the first Government Junta, September 18. This date was not recognized as such until April 25, 1844.
 ColombiaJuly 20 and August 71810Independence from Spain in 1810.
 ComorosJuly 61975Independence from France in 1975.
 Congo, Democratic Republic of theJune 301960Independence from Belgium in 1960.
 Congo, Republic of theAugust 151960Independence from France in 1960.
 Costa RicaSeptember 151821Independence from Spain in 1821.
 CroatiaOctober 81991Independence from SFR Yugoslavia in 1991.Independence Day (Croatia)
 CubaMay 201902Independence from the United States in 1902.
 CyprusOctober 11960Independence from the United Kingdom on August 16, 1960, but Cyprus Independence Dayis commonly celebrated on October 1.
 Czech RepublicOctober 281918As Czechoslovakia, marking independence from Austria-Hungary on October 28, 1918.
 Czech RepublicJanuary 11993As the Czech Republic after the split of Czechoslovakia in 1993.
 DenmarkJune 51849Constitutional Act in 1849.
 DjiboutiJune 271977Independence from France in 1977.
 DominicaNovember 31978Independence from the United Kingdom in 1978.
 Dominican RepublicDecember 11821Independence from Spain in 1821.
 Dominican RepublicFebruary 271844Independence re-declared from Haiti in 1844, after a 22-year occupation.
 East TimorMay 202002Independence from Portugal in 2002 (recognition, East Timor was invaded by Indonesia from 1975 to 1999, officially it never ceased to be considered as administrated by Portugal).
 EcuadorAugust 101809Proclaimed independence from Spain on August 10, 1809, but failed with the execution of all the conspirators of the movement on August 2, 1810.
 EcuadorMay 241822Independence finally occurred on May 24, 1822 at the Battle of Pichincha.
 El SalvadorSeptember 151821Independence from Spain in 1821.
 Equatorial GuineaOctober 121968Independence from Spain in 1968.
 EritreaMay 241993Independence from Ethiopia in 1993.Independence Day (Eritrea)
 EstoniaFebruary 241918Independence from the Russian Empire in 1918.Independence Day (Estonia)
 EstoniaAugust 201991Independence re-declared from the Soviet Union in 1991.
 FijiOctober 101970Independence from the United Kingdom in 1970.
 FinlandDecember 61917Independence from Russia in 1917. Recognized on January 4, 1918.Independence Day (Finland)
 GabonAugust 171960Independence from France in 1960.
 Gambia, TheFebruary 181965Independence from the United Kingdom in 1965.
 GeorgiaMay 261918Day of the proclamation of the Democratic Republic of Georgia in 1918
 GeorgiaApril 91991Independence from the Soviet Union in 1991.
 GhanaMarch 61957Independence from the United Kingdom in 1957.
 GreeceMarch 251821Declaration of independence from Ottoman Empire in 1821. Start of the Greek War of Independence
 GrenadaFebruary 71974Independence from the United Kingdom in 1974.Independence Day (Grenada)
 GuatemalaSeptember 151821Independence from Spain in 1821.
 GuineaOctober 21958Independence from France in 1958.
 Guinea-BissauSeptember 241973Declaration of independence from Portugal in 1973.
 GuyanaMay 261966Independence from the United Kingdom in 1966.
 HaitiJanuary 11804Declaration of independence from France in 1804.
 HondurasSeptember 151821Independence from Spain in 1821.
 HungaryAugust 201000Foundation of Cristian Hungary and Hungary's first Cristian King St. Stephen's Day.National Day
 IcelandDecember 11918Independence from Kingdom of Denmark in 1918.
 IndiaAugust 151947Independence from the United Kingdom on 15 August 1947.Independence Day (India)
 IndonesiaAugust 171945Declaration of Independence day (Hari Proklamasi Kemerdekaan R.I.) from theNetherlands on August 17, 1945. The Netherlands acknowledged Indonesian independence and sovereignty in 1949. The Dutch government formally acknowledged August 17, 1945 as the only true date of Indonesian Independence in 2008[2]
 IraqOctober 31932Independence from the United Kingdom in 1932.
 IrelandApril 241916Proclamation of the Irish Republic commencing the Easter Rising on April 24, 1916. Independence from the United Kingdom of Great Britain and Ireland.
 IsraelIyar 5
(On or between April 15 and May 15, depending on the Hebrew calendar).
1948Independence from the British Mandate for Palestine, which took place on May 14, 1948 (5 Iyar 5708 in the Hebrew calendar). Yom Ha'atzmaut is celebrated on the Tuesday, Wednesday or Thursday nearest to 5 Iyar, so it occurs between 3 and 6 Iyar each year; this means that the holiday can fall any time between and including April 15 and May 15, according to the Gregorian calendar.Yom Ha'atzmaut
 Ivory CoastAugust 71960Independence from France in 1960.
 JamaicaAugust 61962Independence from the United Kingdom in 1962.
 JapanApril 281952Independence from the United States in 1952.
 JordanMay 251946Independence from the United Kingdom in 1946.
 KazakhstanDecember 161991Independence from the Soviet Union in 1991.
 KenyaDecember 121963Independence from the United Kingdom in 1963.Jamhuri Day
 Korea, NorthSeptember 91948Founding of the DPRK in 1948.
 Korea, SouthAugust 151945Independence from Japan was declared on March 1, 1919. Holiday is celebrated on August 15, anniversary of independent Korean governments creation on August 15, 1948Gwangbokjeol or Liberation Day
 KosovoFebruary 82008Independence from State union with Serbia, in 2008.(Only Partially Recognized)
 KuwaitFebruary 251961Independence from the United Kingdom in 1961.
 KyrgyzstanAugust 311991Independence from USSR in 1991.
 LaosOctober 221953Independence from France on October 22, 1953.
 LatviaNovember 181918Independence from Russia on November 18, 1918.
 LatviaMay 41990Restoration of independence from Soviet Union on May 4, 1990
 LebanonNovember 221943Independence from France in 1943.
 LesothoOctober 41966Independence from the United Kingdom in 1966.
 LiberiaJuly 261847Independence from the American Colonization Society in 1847.
 LibyaDecember 241951Independence from Italy on 10 February, 1947, released from British and French on December 24, 1951.
 LithuaniaFebruary 161918Act of Independence of Lithuania: Independence from the Russian and German Empires in February 1918
 LithuaniaMarch 111990Act of the Re-Establishment of the State of Lithuania: independence from the Soviet Union in March 1990.
 Macedonia, Republic ofSeptember 81991Independence from Yugoslavia in 1991.Den na nezavisnosta or Ден на независноста
 MadagascarJune 261960Independence from France in 1960.
 MalawiJuly 61964Independence from the United Kingdom in 1964.
 MalaysiaAugust 311957Independence of the Federation of Malaya from the United Kingdom in 1957.Hari Merdeka
 MalaysiaSeptember 161963Formation of Malaysia from the Federation of MalayaNorth BorneoSarawak andSingapore.Hari Malaysia
 MaldivesJuly 261965Independence from the United Kingdom in 1965.
 MaliSeptember 221960Independence from France in 1960.
 MaltaSeptember 211964Independence from the United Kingdom in 1964.Independence Day
 MauritiusMarch 121968Independence from the United Kingdom in 1968.
 MexicoSeptember 161810Independence from Spain declared in 1810. Recognized on September 27, 1821.Grito de Dolores
 MoldovaAugust 271991Declaration of Independence from the Soviet Union in 1991.Independence Day
 MongoliaDecember 29[3]1911Independence from the Qing Dynasty in 1911.[4][5] However, the newly established Mongolian government was too weak to resist the occupation of the Republic of China in 1919 and later White Russia in early 1921. After ousting Roman von Ungern-Sternberg's forces, the new communist government was officially established on June 11, 1921.[6]
 MontenegroMay 212006Independence from State union with Serbia, in 2006.
 MoroccoNovember 181956Independence from France and Spain in 1956
 MozambiqueJune 251975Independence from Portugal in 1975
 Nagorno-KarabakhSeptember 21991Independence from Azerbaijan in 1991. De facto independent.National Day
 NamibiaMarch 211990Independence from South African mandate in 1990
 NauruJanuary 311968Independence from AustraliaNew Zealand and the United Kingdom in 1968.
 NetherlandsMay 51945Liberation from Nazi Germany in 1945Bevrijdingsdag or Liberation Day
 NicaraguaSeptember 151821Independence from Spain in 1821.
 NigerAugust 31960Independence from France in 1960.
 NigeriaOctober 11960Independence from the United Kingdom in 1960.
 Northern CyprusSeptember 21983Declaration of independence from the Republic of Cyprus in 1983. (Partially recognized)
 NorwayMay 171814Constitution day/National day. Independence from Denmark in 1814, but in union withSweden until June 1905 – when finally independent.
 PakistanAugust 141947Independence from the United Kingdom on 27 Ramadan ul Mubarik, August 14, 1947.Youm-e-Azadi
 PanamaNovember 281821Independence from Spain 1821.
 PanamaNovember 31903Panama was member of the "Gran Colombia" until 1903. The 1903 separation fromColombia is celebrated as an official holiday day on November 3.
 Papua New GuineaSeptember 161975Independence from Australia of the former Territory of Papua and New Guinea in 1975.
 ParaguayMay 151811(Día de Independencia) Independence from Spain in 1811.[7]
 PeruJuly 281821Independence from Spain in 1821.Fiestas Patrias
 PhilippinesJune 121898Commemorates 1898 declaration by Emilio Aguinaldo during the Philippine Revolutionagainst Spain. The Republic of the Philippines achieved self-rule from the United States on July 4, 1946, and celebrated July 4 as Independence Day until 1964.[10]Araw ng Kalayaan
 PolandNovember 111918Restoration of Poland's independence in 1918 after 123 years of partitions by Russia,Prussia, and Austria.Święto Niepodległości(Independence Day)
 PortugalDecember 11640The country's original independence (from the Kingdom of León) was recognized on October 5, 1143. That day is a holiday in Portugal, but for a different reason. (Implantation of the Republic, or Republic Day. Event of 1910.) Note that none of these events are similar to today's declarations or recognition of independence as these are in fact the recognition of the rule of a king to the land. Portugal existed as a separate entity before 1143 and during the union with Spain between 1580 and 1640.1640 restoration of Portuguese independence from Iberian Unionwith Spain.
 QatarDecember 181971Original independence from the United Kingdom on 7 September.Qatar National Day


 RhodesiaNovember 111965Independence from the United Kingdom in 1965.Independence Day
 RomaniaMay&nbsp101866Romania's victorious independence war against the Ottoman Empire in 1877-1878, with the help of the Russian troops. Although the war was won on 9th May, the Independance day is celebrated one day later, when Carol I signed the papers.
 RwandaJuly 11962Independence from Belgium in 1962.
 Saint Kitts and NevisSeptember 191983Independence from the United Kingdom in 1983.
 Saint LuciaFebruary 221979Independence from the United Kingdom in 1979.Independence Day
 Saint Vincent and the GrenadinesOctober 271979Independence from the United Kingdom in 1979.
 SamoaJanuary 11962Independence from New Zealand in 1962.
 SenegalApril 41960Independence from France in 1960.
 SerbiaFebruary 151804Independence from Ottoman Empire in 1804.
 SeychellesJune 291976Independence from the United Kingdom in 1976.
 Sierra LeoneApril 271961Independence from the United Kingdom in 1961.
 SingaporeAugust 91965Marks city-state's secession/expulsion from the Malaysian Federation in 1965.National Day (Singapore)
 SlovakiaJuly 171992Declaration of Independence in 1992 (only a remembrance day), de jure independence came on January 1, 1993 after the division of Czechoslovakia (public holiday).
 SloveniaDecember 26 and June 251990Date of the release of the official results of the independence plebiscite in 1990, confirmingsecession from Yugoslavia. (Statehood Day) Declared independence from Yugoslavia in 1991.Independence and Unity Day
 Solomon IslandsJuly 71978Independence from the United Kingdom in 1978.
 SomaliaJuly 11960Union of the Trust Territory of Somalia (former Italian Somaliland) and State of Somaliland(former British Somaliland) to form the Somali Republic. Event annually commemorated onIndependence Day.
 South AfricaDecember 111931Independence from the United Kingdom in 1931. Not a public holiday. Union of South Africaformed on May 31, 1910 and Republic of South Africa declared on May 31, 1961 under minority rule during Apartheid and gained full independence under majority rule in 1994.
 South SudanJuly 92011Independence from Sudan in 2011.
 Sri LankaFebruary 41948Independence from the United Kingdom in 1948.Independence Day (Sri Lanka)
 SudanJanuary 11956Independence from Egypt and the United Kingdom in 1956.
 SurinameNovember 251975Independence from the Netherlands in 1975.
 SwazilandSeptember 61968Independence from the United Kingdom in 1968.
 SwedenJune 61523Celebrates the election of King Gustav Vasa in 1523 and the new constitutions in 1809 and1974.National Day of Sweden
 SwitzerlandAugust 11291Alliance against the Holy Roman Empire in 1291.Swiss National Day
 SyriaApril 171946End of the French Mandate of Syria in 1946Evacuation Day
 São Tomé and PríncipeJuly 121975Independence from Portugal in 1975.
 TajikistanSeptember 91991Independence from the Soviet Union in 1991.
 TanzaniaDecember 91961Independence of Tanganyika from the United Kingdom in 1961.
 TibetFebruary 131913Independence from Manchu's Qing Dynasty in 1913. Later invaded in October 1950 by Chinaand currently occupied.
 TogoApril 271960Independence from France in 1960.
 TongaJune 41970Termination of protectorate status under the United Kingdom in 1970.
 Trinidad and TobagoAugust 311962Independence from the United Kingdom in 1962.
 TunisiaMarch 201956Independence from France in 1956.
 TurkmenistanOctober 271991Declaration of independence from the Soviet Union in 1991.[11]Independence Day (Turkmenistan)
 UkraineAugust 241991Declaration of Independence of Ukraine from the Soviet Union in 1991.Independence Day of Ukraine
 UkraineJanuary 221919Unification of Ukraine on January 22, 1919.[12]Day of Unity of Ukraine
 United Arab EmiratesDecember 21971(National Day) Independence from the United Kingdom in 1971.
 United States of AmericaJuly 41776Declaration of Independence from the Kingdom of Great Britain (now the United Kingdom) in 1776.Independence Day or Fourth of July
 UruguayAugust 251825Declaration of independence from Brazil in 1825. Recognized in 1828.Declaratoria de la Independencia)
 UzbekistanSeptember 11991Independence from USSR in 1991.
 VanuatuJuly 301980Independence from the United Kingdom and France in 1980.
 VenezuelaJuly 51811Declaration of independence from Spain in 1811.
 VietnamSeptember 21945Proclamation of independence from Japan and France in 1945.Independence Day (Vietnam)
 YemenNovember 301967South Yemen Declaration of independence from the United Kingdom in 1967.
 ZambiaOctober 241964Independence from the United Kingdom in 1964.
 ZimbabweApril 181980Independence from the United Kingdom in 1980.


REF : http://en.wikipedia.org/wiki/List_of_national_independence_days